'இந்தியாவின் உள்விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விவாதிக்கிறது; பிரதமர் மவுனம் காக்கிறார்' - ராகுல் காந்தி
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காக்கிறார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
15 July 2023 8:57 PM ISTமெட்டா நிறுவனத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய ஒன்றியம்
மெட்டா நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் ரூ.10,761 கோடி அபராதம் விதித்துள்ளத்து.
23 May 2023 10:49 PM ISTஉக்ரைனில் ரஷியா செய்த போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு
உக்ரைனில் ரஷியா செய்திருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
1 Dec 2022 10:14 AM ISTஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பொருளாதார மந்தநிலை - ஐரோப்பிய ஆணையத்தின் அறிக்கையில் தகவல்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்த ஆண்டு குளிர்காலத்தில் பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2022 7:48 PM ISTபெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு தடை விதிக்கும் சட்டத்தில் புதிய ஒப்பந்தம்: ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
2035 முதல், பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை திறம்பட தடை செய்யும் சட்டத்தின் படி புதிய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
28 Oct 2022 11:54 AM ISTஉக்ரைன் வீரர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!
ஐரோப்பிய ஒன்றியம் 15,000 உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது.
17 Oct 2022 12:55 PM ISTரஷியா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதார தடைகளை ஆதரிக்க ஹங்கேரி அரசு மறுப்பு
ரஷிய பொருட்களின் இறக்குமதிக்கு புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
6 Oct 2022 12:04 AM ISTசெல்போன் போன்ற அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் ஒரே சார்ஜர் - ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றம்!
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், பல சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
4 Oct 2022 7:57 PM ISTஐரோப்பிய ஒன்றிய தலைவர் உக்ரைன் பயணம்: அதிபர் ஜெலென்ஸ்கியுடன் முக்கிய பேச்சுவார்த்தை!
ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
15 Sept 2022 4:14 PM ISTஉக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்..!
கடந்த சில நாட்களாக உக்ரேனிய படைகள் அதிநவீன மேற்கத்திய ராக்கெட்கள் மற்றும் பீரங்கிகளுடன் ரஷ்ய படைகளை பின்வாங்க செய்துள்ளது.
13 Sept 2022 11:30 PM ISTஆப்கானிஸ்தான்: போராட்டம் நடத்திய பெண்கள் மீது தலீபான்கள் தாக்குதல்- ஐரோப்பிய ஒன்றியம் சாடல்
தலைநகர் காபூலில் உள்ள கல்வி அமைச்சக கட்டிடம் முன்பு பெண்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Aug 2022 11:06 PM ISTஎரிவாயு நுகர்வை 15% குறைக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு
எரிவாயு இறக்குமதிக்கு ரஷியாவை சார்ந்து இருப்பதை குறைக்க ஐரோப்பிய ஒன்றைய கவுன்சில் முடிவு செய்துள்ளது.
10 Aug 2022 7:19 PM IST